பேச்சு:மரியாதைத் தலைப்பு
Appearance
திருமணமாகாத பெண்களை வயது வேறுபாடிலாமல் செல்வி என்கிறோம். ஆனால் திருமணமாகாத ஆண்களை வயது வேறுபாடில்ல்லாமல் செல்வன் என அழைப்பது வழக்கமில்லையே.--Kanags \உரையாடுக 08:32, 30 செப்டம்பர் 2015 (UTC)
- வணக்கம் கனக்ஸ். தமிழர்களிடம் திருமணமாகும் வரை செல்வன் என அழைக்கும் வழக்கமே உள்ளது. ஆங்கில் சூழலில் 18 வயது எல்லைக்கோடாக் கொள்ளப்படுகின்றது என எண்ணுகின்றேன். உறுதியாகக் கூறமுடியவில்லை.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:38, 2 அக்டோபர் 2015 (UTC)