பேச்சு:மராத்திய மொழி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்த கட்டுரை, தரப்படுத்தப்பட்ட, தகவற் செறிவுள்ள, பயன்படுத்த இலகுவான, மொழிகள் தொடர்பான வளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் மொழிகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபற்ற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.



சரியான வகையில் பார்த்தால் இம்மொழியை ’மராட்ஹி’ என்று கூப்பிடவேண்டும். தமிழில் ’மராத்தி’ என்று கூப்பிடுகிறார், ஆனால் அப்படிக்கூப்பிடுவது தப்பு என்று மராட்ஹிய ஜனங்கள் சொல்வார்கள். தமிழ் இலக்கணத்தைப் பார்த்து, இம்மொழியை தமிழில் ’மராட்டி’ என்று கூப்பிடலாம்.--−முன்நிற்கும் கருத்து 59.95.26.162 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

  • //தமிழ் இலக்கணத்தைப் பார்த்து//, இம்மொழியை, மராத்தியம் என்றே அழைப்பதே சரி.--18:32, 4 நவம்பர் 2011 (UTC)உழவன்+உரை..


அவ்வாறே மாற்றலாம்.--Kanags \உரையாடுக 21:26, 4 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
மராட்டி என்பதே சரி. ’th’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருப்பதற்கு இணையாக ‘ட்ட’ என்று வரும். 'th' என்பதை ’த்த’ என்று தமிழ் வழக்கப்படி படிக்கக் கூடாது! மராட்டியர்கள் ’ட்ட’ என்று ஒலிப்பதாக என் மராட்டிய நண்பரே சொல்லியிருக்கிறார். எனவே, மராட்டி என்பதே பொருத்தமானது. மகாராஷ்டிராவை மராட்டியம்/மராட்டிய மண் என்று அழைப்பது நெடுங்கால வழக்கம். சிறுகதைகளிலும், நூல்களிலும் இப்படித் தான் குறிப்பிடுவர். ’மராட்டிய மன்னன் சிவாஜி’ என்று சொல்வதும் உண்டு. இது தமிழ் இலக்கணத்திற்கு ஏற்பவே உள்ளது. எனவே, மராட்டி என்பதே பொருந்தும். அதற்கு மாற்றப்பட வேண்டும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:38, 25 சூலை 2014 (UTC)[பதிலளி]

-

மகாராட்டிரத்தின் மொழி மராட்டி. "மராட்டி" என்பதே சரி. ‘th’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருப்பதற்கு இணையாக ‘ட்ட’ என்று வரும். அதை ‘த்த’ என்று தமிழ் வழக்கப்படி படிப்பது தவறாகும்! மராட்டியர்களும் அதை ‘ட்ட’ என்றுதான் ஒலிப்ப்பார்கள். எனவே, மராட்டி என்பதே பொருத்தமானது.

Karyakarta (பேச்சு) 14:15, 23 செப்டம்பர் 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மராத்திய_மொழி&oldid=2580744" இலிருந்து மீள்விக்கப்பட்டது