பேச்சு:மரம் (கட்டிடப் பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குற்றி = குச்சி?--Ravidreams 22:04, 13 நவம்பர் 2006 (UTC)

குற்றிதான் சரி. குற்றி = log, குச்சி என்பது தமிழகத்தில் stick என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தப்படுகின்றது என நினைக்கிறேன். இலங்கையில் பொதுவாக stick என்பதற்குத் தடி என்ற சொல்லையே பயன்படுத்துவார்கள். Mayooranathan 02:39, 14 நவம்பர் 2006 (UTC)