பேச்சு:மரபு
Appearance
தலைப்பு மாற்றம்
[தொகு]- இக்கட்டுரைக்கு பாரம்பரியம் எனும் தலைப்பை விட மரபுரிமை என்பது சரியாக இருக்குமா?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 11:57, 6 அக்டோபர் 2011 (UTC)
மரபு என்றாலே பாரம்பரியம் தான். மரபுரிமை காப்புரிமை தொடர்பான தளங்களில் பயன்படுத்தலாம். இதை உடனே மரபு எனப் பெயர் மாற்ற பரிந்துரைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:25, 3 ஆகத்து 2015 (UTC)