பேச்சு:மரபியல்பு (கணினியியல்)
மரபுரிமை, பரம்பரை உரிமை, வழிவழி சொத்து போன்ற பிற தமிழ் சொற்களும் இருக்கின்றன. எது பொது பயன்பாட்டில் இருக்கின்றது என்று தெரியவில்லை?
--Natkeeran 16:31, 24 பெப்ரவரி 2006 (UTC) பொருள் நோக்கு நிரலாக்கம் அருமையான சொல். மிகச்சரியான மொழிபெயர்ப்பில்லை என்றாலும், அத்தகைய மொழிபெயர்ப்புகளை விட நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள். மரபியல்பு போதுமான சொல்லாக படவில்லை. மரபுரிமை, பாரம்பரீயம் போன்ற சொற்களை பரிசீலனை செய்யலாமா? --மு.மயூரன் 22:32, 26 ஜூலை 2006 (UTC) |