பேச்சு:மரபணு நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png மரபணு நோய் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இந்தப் பக்கத்திற்கு பிறமொழி இணைப்பைக் கொடுக்க ஆங்கிலக் கட்டுரையில் Inherited Disease, Hereditary Disease ஐ தேடியபோது, அவ்விரு கட்டுரைகளுமே Genetic Disorder பக்கத்திற்கு வழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. எனவே இந்தக் கட்டுரையிலிருக்கும் தகவலையும் மரபணு கோளாறு பக்கத்தில் இணைத்துவிட்டு, இந்தப் பக்கத்தையும் வழிமாற்ருகின்றேன். ஆனாலும் 'பரம்பரை நோய்' என்ற தேடலில் கிடைப்பதற்காய் இந்தப் பக்கத்தையும் விட்டு வைக்கலாம் என நினைக்கிறேன்.--கலை 10:53, 14 நவம்பர் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மரபணு_நோய்&oldid=633380" இருந்து மீள்விக்கப்பட்டது