பேச்சு:மரபணு கோளாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png மரபணு கோளாறு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இந்தக் கட்டுரையின் ஒரு பகுதியை டெளன் நோய்க்கூட்டறிகுறி என்ற புதிய தலைப்பில் ஆரம்பிக்கப்பட்ட தகவல் பக்கத்தில் இணைத்திருக்கிறேன்.--கலை 09:46, 14 நவம்பர் 2010 (UTC)

மரபணு கோளாறு என்பது சரியா அல்லது மரபணுக்கோளாறு / மரபணுக் கோளாறு என்பது சரியா?--கலை 14:06, 2 மே 2011 (UTC)

இந்தக் கட்டுரையை மரபியல் நோய் கட்டுரையுடன் இணைக்க பரிந்துரைத்துள்ளேன். அத்துடன் இணைக்கப்பட்ட பின்னர் வைக்க வேண்டிய தலைப்பு மரபியல் கோளாறு / மரபியல் கோளாறுகள் என்று வருவது பொருத்தமாக இருக்குமெனத் தோன்றுகின்றது. இதுபற்றி கலந்துரையாட வேண்டுகின்றேன்.--கலை 13:06, 31 சனவரி 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மரபணு_கோளாறு&oldid=1009711" இருந்து மீள்விக்கப்பட்டது