பேச்சு:மயமதம்
Jump to navigation
Jump to search
மானசாரமும் மயமதமும் ஒன்றா? இது குறித்து தெளிவாக குறிப்பிடலாம். மிகப்பழைய காலத்தில் எழுதப்பட்டது என்று சொல்வதற்கு பதில் ஒரு உத்தேசமான கால இடைவெளியை குறிப்பிடலாம்.--ரவி (பேச்சு) 11:21, 31 ஜூலை 2005 (UTC)
- மானசாரமும் மயமதமும் ஒன்றல்ல. ஒரு இடத்தில் மயமதம் என்று எழுதுவதற்குப் பதிலாக மானசாரம் என்று எழுதிவிட்டேன். தற்போது திருத்தப்பட்டுவிட்டது. தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. இதன் காலக்கணிப்பு எனக்குக் கிடைக்கவில்லை. இதனால்தான் மிகப்பழைய காலம் என்று எழுதியுள்ளேன். தகவல் கிடைத்தால் மாற்றிக்கொள்ளலாம். Mayooranathan 17:42, 31 ஜூலை 2005 (UTC)
சரி. பிழை திருத்தியதற்கு நன்றி. --ரவி (பேச்சு) 18:34, 31 ஜூலை 2005 (UTC)