பேச்சு:மயன் பல்கலைக்கழகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாஹிம், இப்பல்கலைக்கழகத்தை தொடங்கியவர் யார் என்ற குறிப்பே அவ்வலைதளத்தில் இல்லை என நினைக்கிறேன். டிஸெமினேட் என்பதை ஆரம்பித்தவர் என தவறாக புரிந்து கொண்டேன். இதை என்ன செய்யலாம்.--தென்காசி சுப்பிரமணியன் 11:17, 22 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

அமெரிக்க இணையவழி கல்வி நிறுவனங்கள் அங்கீகார மேற்பார்வையற்றவை, இது அங்கு தொடங்கப்பட்டுள்ளது என்பதை கட்டுரையில் குறிப்பிடிட்டுவிடுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 11:30, 22 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

சோடாபாட்டில், அமெரிக்காவிலிருந்து முற்றும் இணையவழி இயங்கும் கல்வி நிறுவனங்களில் அந்தக் குறைபாடு உள்ளது. மற்றப்படி, University of Massachusettes போன்ற புகழ் பெற்ற கல்வி நிறுவனங்கள் இணையவழிக் கற்கை நெறிகளை வழங்குகின்றன. அவை அங்கீகரிக்கப்பட்டவைதான். ஒவ்வொரு மாநில அரசும் அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களைக் குறித்துக் காட்டும் பட்டியல்களை வைத்திருக்கின்றன.--பாஹிம் 12:22, 22 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]