பேச்சு:மபூட்டோ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தக் கட்டுரைக்கு ஏனைய மொழிகள் இணைப்புகள் தானியங்கி மூலம் இணைக்கப்படாதது ஏன்? ஆங்கில விக்கியிலும் Maputo வில் தமிழ் இணைப்பு இல்லை. --சிவகோசரன் (பேச்சு) 16:45, 27 மே 2012 (UTC)[பதிலளி]

User:SundarBot போன்ற தானுலாவிகள் மட்டுமே தமிழ் விக்கியைத் தொடக்கப் புள்ளியாக வைத்துச் செயல்படுகின்றன. அவையும் அடிக்கடி இயக்கப்படுவதில்லை. ஆங்கில விக்கிக் கட்டுரையில் தமிழ்க் கட்டுரைக்கான இணைப்பை நாம் கைப்படச் சேர்க்காதவரை இக்கட்டுரையைப் பிற தானுலாவிகள் கண்டு கொள்வது தாமதம் ஆகலாம். எனவே, கட்டுரையை உருவாக்கும் போது ஆங்கில விக்கி இணைப்பைத் தருவது போலவே, அங்கும் தமிழ் விக்கி இணைப்பைச் சேர்த்து விடுங்கள். வெறும் ஆங்கில விக்கி இணைப்பை மட்டும் சேர்க்காமல், அங்கிருந்து அனைத்து விக்கி இணைப்புகளை வெட்டி ஒட்டி விடலாமே?--இரவி (பேச்சு) 18:57, 27 மே 2012 (UTC)[பதிலளி]
நன்றி இரவி. இதுவரை நான் தொடங்கிய கட்டுரைகளுக்கு பெரும்பாலும் ஆங்கில இணைப்பை இட்டு ஓரிரு நாட்களுக்குள் ஏனைய இணைப்புகள் தானுலாவிகள் மூலம் இணைக்கப்பட்டன. இனிமேல் ஏனைய மொழிகளையும் இணைத்து விடுகிறேன். --சிவகோசரன் (பேச்சு) 04:18, 28 மே 2012 (UTC)[பதிலளி]
பயனர்:SundarBot-ஐ விரைவில் இயக்குகிறேன், இரவி. தொடர் (+செலவு பிடிக்காத) இணைய அணுக்கம் கொண்ட ஒரு இலினக்சு கணினி இருந்தால் உதவியாக இருக்கும். -- சுந்தர் \பேச்சு 11:01, 30 மே 2012 (UTC)[பதிலளி]
தானியை ஓட்டிவிட்டிருக்கிறேன். ஒரு சுற்று முடிந்ததும் விக்கியிடை இணைப்புகள் நிறைவு பெறும். -- சுந்தர் \பேச்சு 05:43, 1 சூன் 2012 (UTC)[பதிலளி]
அகரவரிசையில் பல கட்டுரைகளில் விக்கியிடை இணைப்புகள் இற்றைப்பட்டிருந்ததால் பல மணிநேரங்களில் புதிய இணைப்புகள் கிடைக்கவில்லை. அதனால் அதை நிறுத்திவிட்டு, அண்மைய பக்கங்களில் ஓட்டினேன். இப்போது en:Special:Contributions/SundarBot இணைப்புகள் வரத்தொடங்கியுள்ளன. -- சுந்தர் \பேச்சு 03:14, 2 சூன் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மபூட்டோ&oldid=1125973" இலிருந்து மீள்விக்கப்பட்டது