உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மன நிறைவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிறைவு என்று தலைப்பிடுவது பொருந்துமா?--இரவி (பேச்சு) 17:47, 13 ஏப்ரல் 2013 (UTC)

நீர் இயம்பியது சரியே! மிக்க நன்றி! திருப்தி என்பது வடமொழி தழுவிய சொல். முனைவர் இராஜ் குமார் 23:13, 13 ஏப்ரல் 2013 (UTC)
நிறைவு என்பது பொதுச் சொல். மன நிறைவு என்பது பொருத்தம். எனினும், திருப்தி, அதிருப்தி என்ற சொற்களும் பரவலான புழக்கத்தில் உள்ளன. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 02:23, 14 ஏப்ரல் 2013 (UTC)
தலைப்பை மாற்றியதற்கு நன்றி. திருப்தி, அதிருப்தி ஆகியவை புழக்கத்தில் உள்ள சொற்கள் தாம். ஆனால், அவற்றுக்கு ஈடான தமிழ்ச் சொற்களும் புழக்கத்தில் இருக்கும்போது தமிழ்ச்சொற்களுக்கு முன்னுரிமை தரலாம் என்பது விக்கி நடைமுறை. நெறஞ்ச மனசு, மனசு நிறைஞ்சு போச்சு, மனசுல குறை, குறை மனசு போன்ற சொற்கள் எல்லாம் பாமரர் பேச்சு வழக்கிலும் புழங்குவன தாம்.--இரவி (பேச்சு) 05:56, 17 ஏப்ரல் 2013 (UTC)
👍 விருப்பம் புழக்கத்தில் இருக்கும் சொற்களுக்கு நிச்சயம் முன்னுரிமை தேவை. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:34, 17 ஏப்ரல் 2013 (UTC)

Start a discussion about மன நிறைவு

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மன_நிறைவு&oldid=1403748" இலிருந்து மீள்விக்கப்பட்டது