பேச்சு:மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்
Appearance
108 வைணவத் தலங்களில் ஒன்று
[தொகு]\\108 வைணவத் தலங்களில் ஒன்றாக மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் இருக்கின்றது.\\-108 வைணவத் திருத்தலங்கள் கட்டுரையில் இத்தலம் இல்லையே?--Booradleyp1 (பேச்சு) 11:54, 20 பெப்ரவரி 2015 (UTC)
- நீங்கள் கூறுவது சரி தான் ஆனால் இங்கு இப்படி கூறப்பட்டுள்ள்து. http://www.dinamani.com/religion/2014/07/23/மன்னார்குடி-ராஜகோபால-சுவாம/article2345410.ece-சிவகார்த்திகேயன் (பேச்சு) 21:44, 20 பெப்ரவரி 2015 (UTC)