உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மனித சடைப்புத்துத் தீ நுண்மம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனித சடைப்புத்துத் தீ நுண்மம் என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கழலை எனப்படுவது தவறாகலாம். Human papilloma virus என்பதற்குரிய மேற்கோள் தரப்பட்டுள்ளபடியால் இதனை மாற்றுவதற்குத் தயங்குகிறேன். எனினும் மேற்கோளில் தரப்பட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பும் சரியானதாக அமையவில்லை.

  • Papilloma இங்கே கிளைக்கும் கட்டி; சடைப்புத்து; நுண்காம்புக்கட்டி எனக்குறிப்பிடப்பட்டு உள்ளது,

L, papilla + Gk, oma, tumor

papilla என்பது "முலைக்காம்பு" அல்லது "முலைக்காம்புரு" எனப் பொருள்படும். oma என்னும் விகுதியே கட்டியைக் குறிக்கிறது. எனவே சரியாக எனக் கருதப்படும் பதங்கள் : மனித சடைப்புத்துத் தீநுண்மம், மனித முலைக்காம்புருக்கட்டித் தீ நுண்மம்

Start a discussion about மனித சடைப்புத்துத் தீ நுண்மம்

Start a discussion