பேச்சு:மனித உடல் தொகுதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png மனித உடல் தொகுதிகள் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கட்டுரை இணைப்புத் தொடர்பாக[தொகு]

இந்த மனித உடல் தொகுதிகள் கட்டுரை முதலில் en:Systems Biology என்ற கட்டுரைக்கு இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது அதனை மாற்றி en:Biological system என்ற கட்டுரைக்கு மாற்றியிருக்கின்றேன். தொகுப்பியக்க உயிரியல் என்ற கட்டுரையை en:Systems Biology கட்டுரைக்கு இணைப்புக் கொடுத்துள்ளேன். தொகுப்பியக்க உயிரியல் கட்டுரையை இந்தக் கட்டுரையுடன் இணைக்காமல் விரிவுபடுத்தலாம் என நினைக்கின்றேன். இந்த மனித உடல் தொகுதிகள் கட்டுரையிலும் இன்னும் விரிவாக்கம் முடியவில்லை :(--கலை (பேச்சு) 13:26, 9 ஆகத்து 2014 (UTC)