பேச்சு:மனனம் (இந்து சமயம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"Memorization is the process of committing something to memory." ஆனால் இக்கட்டுரை அடிப்படை தகவலை வழங்காமல் வேறு போக்கில் உள்ளது. பார்க்க: en:Memorization --Anton·٠•●♥Talk♥●•٠· 02:58, 16 சனவரி 2014 (UTC)[பதிலளி]

அதிகம் பேருக்குத் தெரியாத தகவல் எனவே ஏற்கப்படவில்லை என்று வேண்டுமெனில் குறிப்பிடலாம்.

ஆங்கில விக்கியில் இது போன்ற சூழ்நிலைகளில் உண்மையாகவே இருந்தாலும் அதிகம் தெரியாத தகவல்களை சரிபார்க்க முடியவில்லை என்று நிராகரிக்கும் தன்மை உள்ளது. அப்படி ஏதேனும் வார்ப்புரு இருந்தால் இடலாம். அப்படியின்றி சொந்த ஆராய்ச்சி என்று கட்டுரையாளரின் மேற்கோள் நூல்களையும் சரிபாராமல் குற்றம் சாட்டுவது விக்கியை வளப்படுத்த உதவுமா என்பது சந்தேகமே. http://www.technologyreview.com/featuredstory/520446/the-decline-of-wikipedia/ ஆர்டிகல், துறை வல்லுநர்கள் விக்கிபீடியாவை நிராகரிக்கும் போக்கை சுட்டிக்காட்டுகிறது. இத்தகைய வார்ப்புருக்கள் தமிழ் விக்கியிலும் இதே போக்கையே வளர்க்கக்கூடும். மனனம் பற்றிய மற்ற தகவல்களையும் விரும்புவோர் சேர்க்கலாம். சேர்ப்போரைக் குற்றம்சாட்டுதல் எப்படி சரியாகும்?

கட்டுரை தாங்கள் குறிப்பிட்ட தற்போதைய ஆங்கில வார்த்தையின் மூல வார்த்தைக்குப் பிரயாணித்ததால் தாங்கள் குழப்பமுற்றீர்கள் என்பதே எனது கருத்து.

Helping to form that reconstructed, theoretical Indo-European “root” is the anctual Sanskrit word smrt, to remember or be mindful. “Keeping in mind” is both guarding and remembering. “Remember the Sabbath day” is obviously about more than not forgetting. The "S" of smer was subsequently forgotten, but its legacy includes MEMORIAL(IZE), MEMORY and MOURN. Other Sanskrit SMR “mind " words reinforce the fact that MEMORIZE forgot its initial-S.

http://www.edenics.net/english-word-origins.aspx?word=MEMORY

பல ஆயிரம் வருடங்களாக மனனம் மூலம் பாதுகாக்கப்பட்ட வேதங்களின் மனனக் குறிப்பு தாங்கள் குறிப்பிட்ட ஆங்கில விக்கியிலும் உள்ளது.

--Kuzhali.india (பேச்சு) 07:18, 3 செப்டம்பர் 2014 (UTC)

கேள்விக்கான அடிப்படை விளங்காமல் இங்கு குழப்பமான கருத்துக்கள் வழங்குவதைத் தவிர்க்கவும். பார்க்க மனனம்--AntonTalk 15:33, 10 செப்டம்பர் 2014 (UTC)

நன்றி.தாங்கள் அவ்வாறு நினைக்க நேர்வது விளங்க முடியாத பல வார்ப்புருக்களால் ஏற்பட்ட சிரமமேயன்றி என்னுடையதல்ல எனக்கருதுகிறேன். en:Memorization என்று முதலில் குறிப்பிட்டுள்ளீர்கள். விக்கி மொழிபெயர்ப்பில் மனனம் இதன் ஆங்கில சமான உரு intention எனத் தரப்படுகின்றது. Memorization, Intention இரண்டின் பொருளும் இரு மொழிகளிலும் வேறுபடும். இப்போது மனனம் எனும் வார்த்தைக்கு என்ன பொருள் எதிர்பார்க்கப்படுகின்றது என்று தெரிவித்தால் தெளிவாக இருக்கும். --Kuzhali.india (பேச்சு) 11:52, 18 செப்டம்பர் 2014 (UTC)