பேச்சு:மந்திரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மந்திரம் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கருத்து[தொகு]

நல்ல நடையுடன் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. எனினும் சில இடங்களில் பொருள் தெளிவு தேவைப்படுகிறது. "வேட்டையிலும், மீன்பிடித்தலிலும், வணிகம் செய்வதிலும் நல்ல பலன் கடைக்கவும், பயிர்கள் செழித்து வளரவும், கால்நடைகள் பெருகவும் மந்திரம் பயன்படுத்தப்பட்டது.இவ்வாறு மந்திரமே ஓர் உற்பத்தி கருவியாக விளங்கியதால் ஆதிகால மனிதனின் பொருளாதார நடவடிக்கைகள் பலவற்றிலும் மந்திரம் நீக்கமற நிறைந்திருந்தது." சற்றுக் குளப்புகிறது. மந்திரம் இம்மியளவும் பயன்படவில்லை. அவ்வாறு நம்பி அவர்கள் செய்தார்கள். அந்த நம்பிக்கையில் எதாவது பலம் இருந்திருக்கமா என்பதும் ஆய்வுக்குரியதே, அன்றி இன்னும் முடிவுகள் எதுவும் இல்லாதது. எனவே மந்திரத்தின் பயன்பாடு என்பதை ஒரு சடங்கு நோக்கில், வேண்டுமானால் அதத அண்டி வாழ்ந்தவர்களில் பொருளாதார நோக்கிலும் கருத்துக்கள் கூறலாம். --Natkeeran 02:14, 20 சூலை 2011 (UTC)[பதிலளி]

விக்கித்தரவு[தொகு]

இக்கட்டுரையை Magic (paranormal) எனும் ஆங்கிலக் கட்டுரைக்கேற்ப விக்கித்தரவில் இணைத்துள்ளேன். கட்டுரையை உருவாக்கியவுடன் விக்கித்தரவில் இணைத்தால் அடுத்தவரின் உழைப்பு வீணாவதைத் தவிர்க்கலாம். புரிதலுக்கு நன்றி. --AntanO 17:09, 14 ஏப்ரல் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மந்திரம்&oldid=3746822" இலிருந்து மீள்விக்கப்பட்டது