பேச்சு:மத்திய கிழக்கு மூச்சுக் கூட்டறிகுறி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.syndrome என்பதற்கு கூட்டறிகுறி என்று பயன்படுத்தி வந்துள்ளோம். தவிர சுவாசத்திற்கு மாற்றாக மூச்சு பயன்படுத்தி வந்துள்ளோம். சீர்மைக்காக மத்திய கிழக்கு மூச்சுக் கூட்டறிகுறி எனத் தலைப்பை மாற்றலாமா ?--மணியன் (பேச்சு) 10:14, 5 சூன் 2015 (UTC)Reply[பதிலளி]