பேச்சு:மத்திய கிழக்கில் தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதன் தலைப்பு மத்திய கிழக்கில் தமிழர் என மாற்றப்பட வேண்டும். மத்திய ஆசியா என்பது கசக்ஸ்தான் போன்ற முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் 5ஐக் குறிக்கும்---Prash 08:50, 26 செப்டெம்பர் 2011 (UTC)

இணைக்க வேண்டாம்[தொகு]

இம் மாதிரிக் கட்டுரைகள் பல வழிகளில் விரிவுபெறத் தக்கவை. எ.கா வரலாறு, அமைப்புகள், ஊடகங்கள், கல்வி, பொருளாதாரம் என பல் வழிகளில் இக் கட்டுரை விரிவுபெறலாம். குடிவரவு, வாழ் சூழ்நிலைகளில் அண்மித்த நாடுகளிலும் கூட பல வேறுபாடுகள் உண்டு. அவையும் இத் தனிக் கட்டுரைகளில் வெளிப்படும். எனவே அவற்றை ஒன்றிணைக்க வேண்டாம். --Natkeeran (பேச்சு) 15:33, 17 சூன் 2012 (UTC)