பேச்சு:மதில்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by Trengarasu
மதில்? சுவர்? ஆங்கிலத்தில் இரண்டும் wall தான். தமிழில் வித்தியாசம் இல்லயா? கோட்டைச் சுவர், கோட்டை மதில், வீட்டுச்சுவர். அப்படித்தானே?--Terrance \பேச்சு 10:31, 19 மார்ச் 2008 (UTC)