பேச்சு:மதராசியக் கலாச்சாரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதராசியக் கலாச்சாரம் என்று இருப்பதை விட மதராசியக் கலாசாரம் என்று இருப்பதே பொருத்தமானது எனக் கருதுகின்றேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 05:41, 14 பெப்ரவரி 2015 (UTC)

கலாசாரம் ஈழத்து வழக்கு, கலாச்சாரம் தமிழக வழக்கு.--Kanags \உரையாடுக 05:42, 14 பெப்ரவரி 2015 (UTC)

கலாச்சாரம் தமிழ் சொல்லா? பண்பாடு என்பதே தமிழ் சொல்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:47, 22 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]