பேச்சு:மண் பானை

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பித்தளை, செம்பு, துருவுறா எஃகு (Stainless Steel) என்கிற உலோகங்களிலும் உலோகப் பானைகள் இருப்பதால் இக்கட்டுரையின் தலைப்பை மண் பானை எனும் தலைப்புக்கு நகர்த்த வேண்டும். (அல்லது) உலோகப் பானைகள் குறித்த தகவல்களையும் கட்டுரையில் சேர்க்க வேண்டும். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 14:02, 6 சூலை 2011 (UTC)Reply[பதில் அளி]

உடன்படுகிறேன். “மண்பானை” என்பதற்கு நகர்த்தி விடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 14:05, 6 சூலை 2011 (UTC)Reply[பதில் அளி]
எனக்கும் உடன்பாடே14:12, 6 சூலை 2011 (UTC)உழவன்+உரை..
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மண்_பானை&oldid=811778" இருந்து மீள்விக்கப்பட்டது