பேச்சு:மண்ணெய் விளக்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுப்பிரமணி,

முன்பிருந்த தலைப்பே - புகைபோக்கி விளக்கு - அதிக பொருத்தமாக உள்ளதெனக் கருதுகிறேன். மண்ணெண்ணெயில் எரியும் பிற வகை விளக்குகளும் (பெட்ரமாக்ஸ்/அரிக்கேன்) உள்ளனவே?.--சோடாபாட்டில்உரையாடுக 18:28, 6 சனவரி 2012 (UTC)[பதிலளி]

நானும் அதைக் கருத்தில் கொண்டுதான் புகைபோக்கி விளக்கு என முதலில் தலைப்பிட்டேன். ஆங்கிலப் பக்கத்தைப் பார்க்கும் போது அதில் இவ்விளக்கினை மண்ணெண்ணெய் திரி விளக்கு எனக் குறிப்பிடப்பட்டிருந்தததுடன், பல மண்ணெண்ணெய் விளக்குகள் குறித்த முழுமையான தகவல்களைக் கொண்ட கட்டுரையாகவும் இருந்தது. எனவே மண்ணெண்ணெய் விளக்கு என்று பொதுவான தலைப்பிட்டேன். தாங்கள் கூறுவது போல் இக்கட்டுரையில் ஒரு விளக்கு மட்டும் இக்கட்டுரையில் இருப்பதால் தமிழுக்குப் பொருத்தமான புகைபோக்கி விளக்கு என்று மாற்றிக் கொள்ளலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:19, 7 சனவரி 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மண்ணெய்_விளக்கு&oldid=1767690" இலிருந்து மீள்விக்கப்பட்டது