உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதிப்புரிமை விதிமுறைகளை மீறும் கட்டுரை போலத் தெரிகிறது. தேவையற்ற தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது. கட்டுரையை நீக்கலாமா என்பது குறித்தும் கருத்து தேவை. --மா. செல்வசிவகுருநாதன் 19:32, 16 பெப்ரவரி 2012 (UTC)

இந்த பக்கத்தில் இருந்து நகலெடுக்கப்பட்டுள்ளது.--shanmugam 19:50, 16 பெப்ரவரி 2012 (UTC)

பத்திவாரியாக தற்போது உரிய இடங்களில் மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. அண்மையில் தினமணியில் வெளியான கட்டுரையின் செய்தி உரிய மேற்கோளோடு இணைக்கப்பட்டது. பதிவு தொடர்ந்து மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:58, 9 மார்ச் 2020 (UTC)