பேச்சு:மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோயிலின் சிறப்பு என்று “பிராது” எனும் வழக்கு பதிவு செய்யும் முறை என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் “பிராது” குறித்த வரலாறு, நடவடிக்கை முறைகள் என்று அது குறித்த தகவல்களைப் பதிவு செய்யலாமே...?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:22, 5 சூலை 2011 (UTC)[பதிலளி]

பிராது குறித்து எழுதியுள்ளேன், எங்காவது பக்தரின் கண்ணோட்டத்தில் எழுதியிருப்பது போல தெரிந்தால் திருத்தவும். அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 07:46, 12 மார்ச் 2013 (UTC)