பேச்சு:மட்டக்களப்பு ஈழநாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் அலை என்று முன்பு வந்த பத்திரிகையே கருணாபிரச்சனையை பின்னர் மட்டக்களப்பு ஈழநாதம் என பதிப்பிக்கப்பட்டது,தமிழ் அலை கருணா தரப்பினரால் தொடர்ந்து வெளியிடப்படுகின்றது --கலாநிதி 16:58, 26 நவம்பர் 2006 (UTC)

நன்றி கலாநிதி, நீங்கள் கூறிய தகவல்களையும் சேர்த்துள்ளேன். --Umapathy 17:03, 26 நவம்பர் 2006 (UTC)[பதில் அளி]

மேலும் இப்பத்திரிகை புலிகளின் பகுதியில் மாத்திரம்தான் புழக்கத்தில் இருப்பதாக நம்புகின்றேன்.மட்டக்களப்பு நகரிற்கு இப்பத்திரிகையினை விநியோகம் செய்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது ஒர் சோக சம்பவமாகும்--கலாநிதி 17:24, 26 நவம்பர் 2006 (UTC)