பேச்சு:மடகாசுக்கர் அரியோந்தி
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 30, 2012 அன்று வெளியானது. |
செல்வா, சுவையான தகவல். கண்டுபிடித்த சூட்டோடு இங்கு சேர்த்தமைக்கு நன்றி. உங்களுக்குத் தெரியுமா பகுத்திக்குப் பரிந்துரைத்துள்ளேன்--இரவி 22:27, 21 பெப்ரவரி 2012 (UTC)
- நன்றி இரவி :) --செல்வா 22:38, 21 பெப்ரவரி 2012 (UTC)