பேச்சு:மஞ்சள் மூக்கு நாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நல்ல கட்டுரை ஆக்கம். பார்வதி அவர்களுக்கு பாராட்டும் நன்றியும். --சிவக்குமார் \பேச்சு 12:12, 2 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]

பதிப்புரிமை மீறல்[தொகு]

இக்கட்டுரையில் உள்ள அனேக உள்ளடக்கங்கள் முற்றுமுழுதாக இங்கிருந்து வெட்டி ஒட்டப்பட்டுள்ளது. இக்கட்டுரை 23 மார்ச் 2012‎ ஆம் திகதி 12:13 மணியளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையை உருவாக்கிய அடுத்த நிமிடமே (12:14) உசாத்துணைப் பகுதியில் மேற்குறிப்பிடப்பட்ட வெளிஇணைப்பு இடப்பட்டது. அம்மாற்றத்தைக் காண்க. ஆகவே [1] இக்கட்டுரையின் உள்ளடக்கங்கள் வெட்டி ஒட்டப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. நன்றி!... (தங்கள் கவனத்திற்கு:அன்ரன், பயனர்:மதனாஹரன்)