பேச்சு:மக்கள் தொகை மிகுந்த இந்திய நகரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மக்கள்தொகை மிகுந்த இந்திய மாநகரங்களின் பட்டியல் - 2007 க்கான தோராயப் பட்டியல். இந்த கட்டுரை 2010க்கான தோராய இந்திய நகரங்களின் மக்கட்தொகைப் பட்டியலை காட்டுகிறது. மக்கள்தொகை_மிகுந்த_இந்திய_நகரங்களின்_பட்டியல், 2007 என்று மற்றதை மாற்றலாம்? -- மாஹிர் 14:27, 2 மே 2010 (UTC)

உதவி தேவை[தொகு]

இந்தக் கட்டுரை இந்த ஆங்கில விக்கியின் தமிழாக்கமாகும். ஆங்கில விக்கியில் மக்கள்தொகை மிகுந்த இந்திய நகரங்களுக்கு இணையாக இந்தப் பக்கம் உள்ளது. அண்மையில் தானியங்கி ஒன்று தலைப்புகள் சரியாக இணையுமாறு விக்கியிடை இணைப்புகளை மாற்றியுள்ளது. தவியில் உள்ள இந்தியாவிலுள்ள பெருநகரங்கள் நடப்புப் பக்கத்தின் ஆங்கிலப் பட்டியலுக்கு இணைக்கப்பட்டுள்ளது.

இதனை சரியாக்க இந்தக் கட்டுரையை மக்கள்தொகை மிகுந்த இந்திய மாநகரங்களின் பட்டியல் என நகர்த்தவேண்டும். மக்கள்தொகை_மிகுந்த_இந்திய_நகரங்களின்_பட்டியல்க்கு கொடுக்கப்பட்டிருக்கும் வழிமாற்று அகற்றப்பட்டு http://en.wikipedia.org/wiki/List_of_most_populous_cities_in_India இந்தப் பக்கத்தின் தமிழாக்கம் இடம் பெற வேண்டும். --மணியன் 04:34, 8 சூலை 2011 (UTC)