பேச்சு:மகாத்மா காந்தி புதிய வரிசை
Appearance
@Raj.sathiya: இரண்டு நாட்கள் கழித்து, அதுவும் இரு மாநிலங்களில் மட்டுமே புழக்கத்துக்கு வந்த புதிய 500 ரூபாய் நோட்டை நவம்பர் 10 ஆம் தேதி வெளியிடப்பட்டது என்பது சரியாகுமா?--Booradleyp1 (பேச்சு) 14:26, 15 நவம்பர் 2016 (UTC)
- ஒரு மாநிலத்தில் வெளியாகியிருந்தால்கூட வெளியிடப்பட்டது எனும் சொல்லாடல் சரியானது என நினைக்கிறேன். எனினும் வெளியான சரியான தேதியைக் கண்டறிந்து இங்கு குறிப்பிட வேண்டும். மேலும் கலைக்களஞ்சியத்திற்கு தேவையான உரைநடையும் தேவைப்படுகிறது. நேரம் கிடைக்கும்போது செய்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:41, 15 நவம்பர் 2016 (UTC)