உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மகர ஒளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகர ஜோதி என்று இருக்கட்டும் உச்சரிப்பிற்காக வட எழுத்து அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான் கட்டுரையில் உள்ளே சோதி என்று குறிப்பிடுங்கள். அதன் பக்தர்கள் மனம் புண்படப்போகிறது--செல்வம் தமிழ் 02:34, 24 பெப்ரவரி 2009 (UTC) ஜோதி யை சோதி என்று மாற்றினீர்கள் பக்கத்தில் மாலை க்குப் பதில் மலை என்று இருக்கிறது மாற்றவில்லையே இணைய தொடர்பு துண்டிப்பானதால் (இங்கு அடிக்கடிதுண்டிப்பாகும்) அதை மாற்றமுடியவில்லை--செல்வம் தமிழ் 02:40, 24 பெப்ரவரி 2009 (UTC) பெதுவாக அமைச்சகம் போன்றவைகளை மாற்றும் பொழுது கவனித்து அந்த மாதிரி அமைச்சகம் அங்கு உள்ளதா என்றுப் பார்க்கவும் இது தகவல் களஞ்சியம். கோயில் அமைச்சகம் என்று ஒன்று இல்லை தேவஸ்தான அமைச்சகம் தான் உள்ளது வாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் பொழுது இதைக் குறிப்பிடுவார்கள் இருப்பினும் அறநிலையத்துறை என்று மாற்றியுள்ளேன் இது சற்று நம்முடைய அரசு சொல் என்பதால் ஆனால் இந்து என்பதை சேர்க்கவில்லை. உச்சநீதி மன்றத்தில் வழக்கு உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.--செல்வம் தமிழ் 08:34, 24 பெப்ரவரி 2009 (UTC) சோதி= மயக்கம் =tempt என்று கொடுக்கப்பட்டுள்ளது. பால் அகராதி. ஆகையால் ஆங்கிலத்தில் எப்படி உள்ளதோ அப்படியே வைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் ஜோதி=light ஆனால் அவர்கள் அப்படி குறிப்பிடவில்லை கவனிக்க.--செல்வம் தமிழ் 08:58, 24 பெப்ரவரி 2009 (UTC)

பக்தர்கள் மனம் புண்படும் என்பதற்காக நாம் எமது தமிழை விட்டுக் கொடுக்க வேண்டுமா? மீண்டும் மகர சோதி என மாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். (கூகுளில் மகர சோதியைத் தேடிப் பாருங்கள்). முடிந்த அளவில் எழுத்துப் பிழைகளைக் களைந்திருந்தேன். கவனித்திருப்பீர்கள் (வரலாற்றைத் தேடிப் பாருங்கள்). ஆனாலும் மலை, மாலை எனது கண்ணில் அகப்படவில்லை. அகப்பட்டிருந்தால் கட்டாயம் திருத்தியிருப்பேன். மன்னிக்கவும்.--Kanags \பேச்சு 10:21, 24 பெப்ரவரி 2009 (UTC)

sadsdsds

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மகர_ஒளி&oldid=1967624" இலிருந்து மீள்விக்கப்பட்டது