பேச்சு:போரம்மா உனையன்றி யாரம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாடல் வரிகள் மட்டுமில்லாது வேறு சில தகவல்களும் இருப்பதால் இங்கிருக்கலாம் என்பது என் கருத்து. திரைப்பாடல்களுக்கு தனிக்கட்டுரைகள் அமைத்து வருவது போல இது போன்ற குறிப்பிடத்தக்க பாடல்களுக்கும் அமைக்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 03:48, 10 சூலை 2011 (UTC)

ஆம், தகவல்கள் இருப்பதால் இக்கட்டுரை இருக்கலாம். திரைப்பாடல்களைப் பொருத்தவரை பாடல்களின் காப்புரிமையையும் பார்க்க வேண்டும். இயன்றவரை குறிப்பிடும் தகுதி உள்ள பாடல்களைப் பற்றிய தகவல்களை மட்டும் தரலாம். காப்புரிமை விலக்கு இருக்கும் நாட்டார் பாடல் போன்றவற்றை உரையில் சேர்க்கலாம். பெரிய தொகுதிகளாக இருப்பின் விக்கிமூலத்தில் சேர்த்துவிட்டு சுருக்கத்தையும் தகவல்களையும் மட்டும் விக்கிப்பீடியாவில் வைத்திருக்கலாம் எனக் கருதுகிறேன். -- சுந்தர் \பேச்சு 03:52, 10 சூலை 2011 (UTC)

பாடல்கள் பற்றிய தகவல்கள் த.வி இருப்பது மிகப் பொருத்தமானதே. --Natkeeran 04:08, 10 சூலை 2011 (UTC)