பேச்சு:பொ. திருகூடசுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வழக்கறிஞர் மற்றும் இதழாளர் என எழுதுவது Lawyer and Journalist என்னும் ஆங்கிலமொழி மரபின் தமிழ் வடிவம் ஆகும். இது தமிழ்மொழி மரபன்று.--117.218.67.229 05:18, 4 ஆகத்து 2012 (UTC)

திருத்தத்திற்கு நன்றி.--Kanags \உரையாடுக 05:42, 4 ஆகத்து 2012 (UTC)