பேச்சு:பொற்கோ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொற்கோ என்ற கட்டுரை இரண்டு ஆதாரங்களைக் கொண்டு வரையப்பட்டது. உசாத்துணை என்ற பத்தியில் குறித்துள்ளேன். ஏற்கனவே தமிழ் விக்கியில் இருந்த பொற்கோ பெயர் ்வந்துள்ளவற்றுக்கும் இணைப்பு அளித்துள்ளேன். பொற்கோ என்பவர் தமிழ் உலகு அறிந்த வாழும் நபர்; அறிஞர். இந்நாள் வரை பொற்கோ பற்றி த. வி. இல் எழுத விட்டுப் போனது வியப்புக்குரியது. கட்டுரையில் சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் மெய்யானவை என்பதை இதன் வாயிலாக உறுதிப்படுத்துகிறேன்..

ஒரு நபர் பற்றிய கட்டுரைக்கு விக்கிப்பீடியா குறிப்பிடும் விதிக்கமைய கட்டுரை எழுதப்படவில்லை. அதற்குரிய வார்ப்புரு இணைக்கப்பட்டடுள்ளது. அதில் மேலதிக வழிகாட்டல்கள் உள்ளன.--~AntanO4task (பேச்சு) 02:23, 31 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பொற்கோ&oldid=2570920" இலிருந்து மீள்விக்கப்பட்டது