பேச்சு:பொருளாதார முறைமை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொருளாதார அமைப்பை விட பொருளாதார முறை கூடிய பொருத்தம் போல் தெரிகிறது. கூகிளும் அப்படித்தான் சொல்கிரது. எதைப் பயன்படுத்தலாம்? --Natkeeran 00:05, 12 மே 2008 (UTC)[பதிலளி]

பொருளாதார முறைமைகள், அடிப்படை பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகள், சாதன உடைமைகள் (ஆக்கம், சாதனம், உரிமை) போன்றவற்றின் அடிப்படையில் உருவாகின்றன.

பொருளாதார முறைமைகள் மூன்று வகைப்படும்[தொகு]

  • முதலாளித்துவ பொருளாதார முறைமை
  • மத்திய திட்டமிடல்/சமவுடைமை பொருளாதார முறைமை
  • கலப்பு பொருளாதார முறைமை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பொருளாதார_முறைமை&oldid=494807" இலிருந்து மீள்விக்கப்பட்டது