பேச்சு:பொரிவிளாங்காய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தற்போதெல்லாம் வீடுகளில் உணவுப் பண்டங்கள் செய்வது குறைந்து வருகிறது. உணவு பொருள் தயாரிப்புக் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். பல தமிழர் உணவுப் பண்டங்களை காண்பதே இயலாமல் போய் விட்டது. பொரிவிளங்காய் கூட அந்தப் பட்டியலில் சேர்ந்து விட்டது என நினைக்கிறேன். ஏதோ நினைத்துப் பார்க்கவாவது இது போன்ற கட்டுரைகள் உதவும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:24, 6 சூலை 2011 (UTC)