பேச்சு:பொன்னீலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜெயமோகன் எழுதிய இந்தப் படைப்பு அனுமதியுடனும், சிறு மாற்றங்களுடனும் த.வி வில் வலையேற்றப்படுகின்றது. --Natkeeran 15:37, 2 ஏப்ரல் 2008 (UTC)

கட்டுரையின் இரண்டாம் வரியிலேயே படைப்பாளியின் சாதியைக் குறிப்பிடுவது தேவையற்றது. ஒருவரது படைப்புகளுக்கும் சாதிப் பின்புலத்துக்கும் தொடர்பு இருந்தால் தகுந்த இடத்தில் முறையாக விளக்கி குறிப்பிடலாம். எடுத்துக்காட்டு, தலித் எழுத்தாளர்கள். இல்லை என்றால், சாதியைக் குறிப்பிடாமல் விடலாம். --இரவி (பேச்சு) 22:40, 26 சூலை 2014 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பொன்னீலன்&oldid=1697606" இருந்து மீள்விக்கப்பட்டது