பேச்சு:பொது நலப் பதிவகம்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
பொது நலப் பதிவகம் என்பது ஓர் அமெரிக்க நிறுவனம். வேற்று மொழிப் பெயர்களைத் தமிழில் (குறிப்பாகத் தலைப்புகளில்) மொழிபெயர்த்து எழுதும் போது இதன் ஆங்கிலப் பெயரை அல்லது அதன் மூல மொழியில் வாங்கும் பெயரை கட்டுரையின் ஆரம்பத்தில் அடைப்புக் குறிகளுக்குள் தருவது விக்கி நடைமுறை என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.--Kanags \உரையாடுக 10:35, 15 பெப்ரவரி 2012 (UTC)
- நினைவூட்டியதற்கு நன்றி, சிறீதரன். கட்டுரையில் சேர்த்து விட்டேன்.--இரவி 10:48, 15 பெப்ரவரி 2012 (UTC)