பேச்சு:பொங்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்
WikiProject iconஇந்தப் பக்கம் விக்கிப்பீடியாவிலுள்ள ஒரே பெயர் கொண்ட பக்கங்களை கட்டமைத்து நிர்வகிக்கும் பக்கவழி நெறிப்படுத்தல் எனும் விக்கித்திட்டத்தின் கீழ் உள்ளது. நீங்கள் இந்த உரையாடல் பக்கத்துடன் இணைந்துள்ள பக்கத்தைத் தொகுத்து உதவலாம். மேலும் திட்டப்பக்கத்திற்குச் சென்று திட்டத்தில் இணைந்து உரையாடலில் பங்கேற்றும் பங்களிக்கலாம்.
 

பக்கவழிப்படுத்தற் பக்கங்கள் கட்டுரைப்பக்கங்களாக, குறும் பக்கங்களாக வருகின்றன. இவ்வாறு வராமற் செய்ய இயலாதா? --கோபி 17:41, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

ஆங்கில விக்கியிலும் இவை கட்டுரைப்பக்கங்களாக, குறும்பக்கங்களாகத் தான் உள்ளன. மொத்த பக்கங்களில் இவ்வகைப் பக்கங்களின் விகிதம் சிறிதே என்பதால் இவற்றை விட்டு விடலாம் என நினைக்கிறேன். --ரவி 23:20, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பொங்கல்&oldid=1121311" இருந்து மீள்விக்கப்பட்டது