பேச்சு:பைலான் கானாங்கோழி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக் கானாங்கோழியின் பெயர் கிரமிட் மற்றும் பலர் எழுதிய தென் இந்திய பறவைகள் (BNHS வெளியீடு) கையேட்டில் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது; அதுவும் பேலியன் கானாங்கோழி என்று. பறவை நோக்கல் குழுக்களிலும் பறவை ஆர்வலர்களிடமும் கேட்டறிந்த பிறகு இங்கு பயன்படுத்தப் பட்டிருக்கும் பைலான் கானாங்கோழி என்ற பெயரில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. -- PARITHIMATHI (பேச்சு) 07:16, 15 மே 2021 (UTC)[பதிலளி]