பேச்சு:பேர்கன் மருத்துவமனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பை பேர்கன் மருத்துவமனை அல்லது பேர்கன் மருத்துவசாலை என மாற்றலாமா? --செல்வா 23:35, 1 ஏப்ரல் 2010 (UTC) கட்டுரையிலேயே கூட அரசாங்க பொது மருத்துவமனை என்று எழுதியுள்ளீர்கள்.--செல்வா 23:36, 1 ஏப்ரல் 2010 (UTC)

மாற்றிவிடுகின்றேன். வைத்தியசாலை என்பது சரியான தமிழ் இல்லையா என்பதை அறியவும் ஆவல். --கலை 00:13, 2 ஏப்ரல் 2010 (UTC)