பேச்சு:பேரரசரின் புதிய ஆடைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png பேரரசரின் புதிய ஆடைகள் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

கதையில் சிறுமாற்றம்[தொகு]

பள்ளி ஆண்டு இறுதி வகுப்பு ஆங்கில துணைப் பாடத்தில் (1975) பேரரசரின் புதிய ஆடைகள் கதையில் சிறுமாற்றம் இருந்தது, பேரரசருக்குப் புதிய ஆடைகளை தருவதாக ஒப்புக்கொண்டவர்கள் நீண்ட காலம் கடந்தும் ஆடைகளை தயார் செய்யவில்லை என அரச்ரிடம் தெரிவிக்கப்பட்டது, தண்டனையிலிருது தப்பிக்கவே ஆடைகள் இருப்பது போன்று பாசாங்கு செய்து நடித்தனர் என்று கதை மேலும் தொடர்ந்தது--ஸ்ரீதர் (பேச்சு) 16:24, 17 திசம்பர் 2014 (UTC)