பேச்சு:பேட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஸ்தல வரலாறு, அருள்மிகு மத்யார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், தேவஸ்தானம், பேட்டவாய்த்தலை, திருச்சிராப்பள்ளி, 1994 எனும் புத்தகத்தின் அடிப்படையில் இந்தக் கட்டுரையை பயனர் எழுதியுள்ளார். மேலதிக மேற்கோளாக என்ன எதிர்பார்க்கப்படுகிறது? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:07, 21 ஆகத்து 2014 (UTC)

அந்த வார்ப்புருவை நீக்கம் செய்துள்ளேங்க.-சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:12, 24 செப்டம்பர் 2016 (UTC)