பேச்சு:பெலிபார்மியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பு பற்றிய விளக்கம்[தொகு]

Feliformia என்னும் சொல்லை பூனையுருவி என மொழிபெயர்த்துள்ளேன். பொதுக்கருத்து ஏற்படும் வரையில் பெலிபார்மியா அல்லது இணையான எழுத்துப் பெயர்ப்பை பயன்படுத்தினாலும் எனக்கு ஏற்பே.--சிவக்குமார் (பேச்சு) 14:01, 25 சூன் 2018 (UTC)

நாயுருவி ஒரு தாவரம் சார்ந்த சொல். @செல்வா:--AntanO (பேச்சு) 14:10, 25 சூன் 2018 (UTC)
ஆம், சரியே. எனினும் நாயுருவி (விலங்கியல்) அல்லது நாயுருவி (விலங்கினத் துணைவரிசை) என்று தலைப்புக் கொண்டுக்கலாம். --சிவக்குமார் (பேச்சு) 14:13, 25 சூன் 2018 (UTC)
எனக்குத் தாவரவியல் நாயுருவியைப் பற்றித்தான் தெரியும். விலங்கியல் நாயுருவி எனக்குப் புதுச்செய்தி. --செல்வா (பேச்சு) 20:42, 4 சூலை 2018 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெலிபார்மியா&oldid=2655412" இருந்து மீள்விக்கப்பட்டது