பேச்சு:பெரும் துரிதக் கடவு (சிங்கப்பூர்)
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 4 மாதங்களுக்கு முன் by Selvasivagurunathan m
@Kanags: வணக்கம். தற்போது இருக்கும் தலைப்பிற்கு நகர்த்திய பிறகு, பெருந்துரிதக் கடவு (சிங்கப்பூர்) என்பதாக இருப்பதற்கு பரிந்துரை வந்தது. காண்க: பகுப்பு பேச்சு:சிங்கப்பூர் ரயில் நிலையங்கள். பொருத்தமான மொழிபெயர்ப்பிற்கு உங்களின் உதவியை வேண்டுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:34, 3 அக்டோபர் 2025 (UTC)