பேச்சு:பெரும்பெயர் வழுதி
Appearance
கனகசீர் அவர்களுக்கு நன்றி --Sengai Podhuvan (பேச்சு) 07:11, 2 சனவரி 2013 (UTC)
பெரும்பெயர் வழுதி கட்டுரையிலுள்ள காலக் கணிப்புகளுக்குச் சான்றுகள் தரப்படவில்லை. கரிகாலன் காலத்தவன் என்பதற்கும் சான்று காட்டப்படவில்லை. இவற்றை எண்ணித் தக்க திருத்தங்களுடன் இணைக்கலாம். --Sengai Podhuvan (பேச்சு) 02:01, 18 பெப்ரவரி 2013 (UTC)
- காட்டப்பட்டுள்ள புறநானூற்றுப் பாடலில் கரிகாலன் தொடர்பு எதுவும் இல்லை. --Sengai Podhuvan (பேச்சு) 13:07, 23 மே 2013 (UTC)