பேச்சு:பெருமுழுநிலவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்கித்திட்டம் -வானியல்.png பெருமுழுநிலவு என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


சூப்பர் மூன் என்பது ஆங்கில பெயர். இதன் தமிழ் பொயர் பெருமுழுநிலவு. தலைப்பை சீர் செய்யலாமா?:வின்சு 15:13, 13 மார்ச் 2011 (UTC)

செய்துவிட்டேன் வின்சு. நன்றி--சோடாபாட்டில்உரையாடுக 15:26, 13 மார்ச் 2011 (UTC)
ஆனடனுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 18:12, 6 நவம்பர் 2013 (UTC)

பெருமுழுநிலவு என்பது பொருத்தமற்ற தலைப்பு. இது முழுநிலவு நாளில் மட்டுமே சூப்பர்மூன் நிகழும் என்று பொருள் தருகிறது. ஆனால் சூப்பர்மூன் புதுநிலவின் போதும் நிகழும். எனவே பெருநிலவு என்பதே பொருத்தமான தலைப்பு என்று கருதுகிறேன்.SolomonV2 (பேச்சு) 03:00, 13 நவம்பர் 2018 (UTC)

பயனர்:Sodabottle, பெருநிலவு என்ற தலைப்பிற்கு நகர்த்த இயலுமா?SolomonV2 (பேச்சு) 02:05, 15 நவம்பர் 2018 (UTC)