பேச்சு:பெருநாள் தொழுகை
தலைப்பைச் சேர்தோற்றம்
வார்ப்புரு உதவி தேவை
[தொகு]வணக்கம் @Balajijagadesh, இக்கட்டுரையில் Arabic என்பது சிகப்பு இணைப்பாக வருகிறது. இது போன்ற மொழிப் பெயர்களைப் பயன்படுத்தும் போது நீல வண்ண உள்ளிணைப்பாக, தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள் வந்தால் நன்றாக இருக்கும். உதவ வேண்டுகிறேன். நன்றி. - இரவி (பேச்சு) 07:39, 1 ஏப்பிரல் 2025 (UTC)
- வணக்கம். இந்த சிக்கல் கிட்டத்தட்ட அனைத்து வேற்று மொழிகளுக்கும் வருகிறது. சில நாள்கலாகவே சோதித்து வருகிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:52, 1 ஏப்பிரல் 2025 (UTC)
- @Balajijagadesh ஓ! சரி! இயன்றபோது சரி செய்து தாருங்கள். நன்றி. - இரவி (பேச்சு) 09:31, 1 ஏப்பிரல் 2025 (UTC)