பேச்சு:பெருநான்கு (இந்தியப் பாம்புகள்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பாராட்டுக்கள்[தொகு]

சிவா, நான் வெகுநாட்களாக எழுத எண்ணிய கட்டுரை. உருவாக்கியதற்கு நன்றி. பள்ளி நாட்களில் படித்த 'Snakes of India" என்ற அருமையான நூல் ஒன்றை நினைவுபடுத்துகிறது. :-) -- Sundar \பேச்சு 09:23, 26 டிசம்பர் 2007 (UTC)

நன்றி சுந்தர். கட்டுரையில் உள்ள மற்ற மூவருக்கும் விரைவில் கட்டுரைகள் எழுத வேண்டும் :).--Sivakumar \பேச்சு 09:57, 26 டிசம்பர் 2007 (UTC)

தலைப்பு மாற்றம்[தொகு]

பெரும் + நான்கு = பெருநான்கு என வரும். ஆகவே, தலைப்பை நகர்த்தியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 12:50, 29 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]