பேச்சு:பெருங்கதை

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பா. இறையரசன். (1997). தமிழ் இலக்கிய வரலாறு. சென்னை: பூம்புகார் பதிப்பகம் நூலில் இந்த நூல் 7 ம் நூற்றாண்டில் கிபி 609-681 இயற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அது சோழல் காலம் அல்லவே. --Natkeeran 00:28, 21 ஆகஸ்ட் 2010 (UTC)

வே. தி. செல்லம் (2002) தமிழக வரலாறும் பண்பாடும். இது இந்நூல் சோழர் காலத்தது என்கிறது. நீங்கள் குறிப்பிட்ட நூலில் எத்தனையாம் பக்கத்தில் இது வருகிறது என்று சொன்னால் இரண்டையும் கட்டுரையில் குறிப்பிடலாம். மயூரநாதன் 08:14, 21 ஆகஸ்ட் 2010 (UTC)

Start a discussion about பெருங்கதை

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெருங்கதை&oldid=579841" இருந்து மீள்விக்கப்பட்டது