பேச்சு:பெய்ரா ரியோ விளையாட்டரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எசுடேடியோ என்பது stadium என்பதன் போர்த்துக்கீசச் சொல். இதனை எசுட்டேடியோ என எழுதாமல் விளையாட்டரங்கம் என்றே எழுதலாம். ஆங்கில விக்கிப்பீடியாவில் ஐரோப்பிய மொழிகளை அப்படியே மொழிமாற்றாமல் தலைப்பிடுவது வழக்கம்.--Kanags \உரையாடுக 12:27, 17 பெப்ரவரி 2014 (UTC)